செய்திகள் சுற்றுலா Schools


kalakkadmart.com களக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளம்பரங்கள், வாங்குதல், சேவைகள், குடியிருப்பு மற்றும் பலவற்றுக்கான உங்கள் உள்ளூர் மையம்! ❀❀❀❀❀ Your Local Hub for Classifieds, Shopping, Services, Real Estate, and More in the Kalakkad Surroundings!

Kalakkad / News / id #8

செய்திகள்


பொது நிகழ்வுகள், வணிகம், விவசாயம் மற்றும் எந்த செய்தியானாலும் Kalakkad Mart-இல் செய்தியாக வெளியிடலாம்.

Create News

பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

Jan. 22, 2025, 1:23 a.m. Share it on WhatsApp

👀 152 📍

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மகாராஜநகர், உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:- 22.01.2025 (புதன்கிழமை)
காய்கறிகள்
1.தக்காளி-ஒட்டு- 25,23
2.கத்தரிக்காய் -வெள்ளை- 26  கீரி-20 வைலட் /சிகப்பு வரி-20
3.வெண்டைக்காய்- 38,36
4.புடலை-36
5.சுரை-12
6.பீர்க்கு-35, நாடு-30
7.பூசணி-16
8.தடியங்காய்-14
9.அவரை நாடு-40 பெல்ட் -50 தெளிவு -60
10.கொத்தவரை-28
11.பாகல்-பெரியது-  30,25 சிறியது-40 மிதிபாகல்-80
12.பச்சைமிளகாய்- சம்பா-45, குண்டு-50
13.முருங்கைக்காய்-100
14.பெரிய வெங்காயம்- பெரியது-46,44 சிறியது -40,38
15.சின்ன வெங்காயம்- 96,90,85
16.காராமணி-36
17.கோவக்காய்- குச்சி- 30 வரி- 25
18.தேங்காய்-பெரியது- 66,65 ,நடுத்தரம்-64,63,சிறியது-62,60
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ(1)-15,12
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-20,15
23.கீரைகள்(கட்டு)-15
24.மல்லி இலை -35
25.புதினா - 50
26.கறிவேப்பிலை- 70
27.வெள்ளரிசாம்பார்-12 நாடு-16 சாலட்- 26 நைஸ்குக்கும்பர்-45,40
28.இஞ்சிபுதியது-40,38
29.மாங்காய்-நாடு-70,60 கல்லாமை-100,95
30.நார்த்தங்காய்- 40
31.முள்ளங்கி-30,25
32.ரிங்பீன்ஸ்-60,55,45
33.உருளைக்கிழங்கு- 36,34
34.கேரட் -ஊட்டி-58 பொடிகேரட்-32
35.சௌசௌ-24
36.முட்டைக்கோஸ்- 26,24  சான்டக்ஸ்-20
37.பீட்ரூட்-கம்பம்-  30 உடுமலை- 32 ஊட்டி-35
38.காலிபிளவர்-30,28
39.குடமிளகாய்- 60
40.பஜ்ஜிமிளகாய்-65
41.பூண்டு-நாடு-320,300 இமாச்சல்  மலைப்பூண்டு-340, 320 சீடு-320, 300
42.கருணைக்கிழங்கு -60,50
43.சேம்பு- பெரியது- 50 நாடு-30
44.சேனைக்கிழங்கு- பெரியது 40,சிறியது-30
45.சீனிக்கிழங்கு-45,40
46.சிறு கிழங்கு-100,90
47.வள்ளிக்கிழங்கு /காய்ச்சகிழங்கு- 80,70
48.பிடிகருணை-100,90
49.பச்சை பட்டாணி- 80,70
50.பட்டர்பீன்ஸ்-150,130
51.சோயா பீன்ஸ்-150,140
---------------
பழங்கள்    
1.வாழைப்பழம் -செவ்வாழை-130,120 ஏலக்கி-100,90 மட்டி-80 நேந்திரன்-80 பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60 கோழிகூடு-60, நாடு-60, பச்சை-70
2.எலுமிச்சை-பழம்-40 காய்- 30
3.ஆப்பிள்-200,180
4.அன்னாசி-70,60
5.மாதுளை-240,220,200
6.கொய்யா-சிவப்பு-80 வெள்ளை-60
7.சப்போட்டா-50, 40.
8.பப்பாளி-40, 30
9.நெல்லிக்காய்-50,45
10.திராட்சை பன்னீர் -100, 80
11.சாத்துக்குடி-100,80
12.கிர்ணிபழம்-60
13.ஆரஞ்சு- கமலா-100,80
14.தர்பூசணி-
15.மாம்பழம் - 16.சீத்தாப்பழம்-
-----------------------
நிர்வாக அலுவலர்,
மகாராஜ நகர் உழவர் சந்தை,
பாளையங்கோட்டை

Last Updated on Jan. 22, 2025, 1:23 a.m.

📲 WhatsApp Share




மேலும் படிக்க...

Do you like us? We help many business to growww. Let us talk!

Message us! we're ready to support your business

Few of our projects...

Tharuvi.com an e-commerce Organic store built from scratch! visit the site.
kalakkadmart.com hyper-local classifieds website for kalakkad. visit the site.
southshopy.com a multi-brand e-commerce site from southern land visit the site.
macshopy.com reselling store for mac accessories visit the site.

𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧...𖡼.𖤣𖥧𖡼.𖤣𖥧

👀 532