Jan. 16, 2025, 4:50 p.m. Share it on WhatsApp
கோவை,
செஞ்சோலையில்,
நாந்தி & டைட்டன் லிப்
வழங்கும்,
இலவச
ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை & வேளாண் தொழில்முனைவோர் சான்றிதழ் பயிற்சி
ஜனவரி
20 முதல்
27 வரை
(2025)
(8 நாட்கள்)
வயது வரம்பு:18-40
பயிற்சியில்,
காய்கறி & கீரை சாகுபடி நுட்பங்கள்
இயற்கை பயிர் ஊக்கிகள் உற்பத்தி & விற்பனை வாய்ப்புகள்
இயற்கை உயிர் உரங்கள் தயாரிப்பு
காளான் வளர்ப்பு
முயல் வளர்ப்பு
கால்நடை பராமரிப்பு
ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு
பண்ணை நிர்வாகம்.
பண்ணை ELECTRICAL AND PLUMBING WORKS.
சிறுதானிய & மரபு அரிசி தின்பண்டங்கள் தயாரிப்பு
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு.
மதிப்புக் கூட்டல் & நேரடி சந்தைப் படுத்துதல்.
BASIC OF DIGITAL MARKETING.
இயற்கை அங்காடி & இயற்கை உணவகம் துவங்குதல்.
வேளாண்மை சார்ந்த ஏற்றுமதி வாய்ப்புகள்
போன்ற பயிற்சிகள்,
உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசமாய்.
பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு திறமைக்கு ஏற்ப வேலை_வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
40 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
முதலில் வருவோர்க்கு முன்னுரிமை!
பதிவு செய்ய,
85259 46394
இடம்:
செஞ்சோலை பண்ணை,
சூலூர்,
கோவை.
https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8
Last Updated on Jan. 16, 2025, 4:50 p.m.
தேதி: 19 ஜனவரி 2025 இடம்: திருநெல்வேலி திருநெல்வேலியில் இன்று கனமழைக்கு ஆ… மேலும் படிக்க...
Do you like us? We help many business to growww. Let us talk!
Few of our projects...
👀 537